உன்னிப்பு
unnippu
கவனிப்பு ; ஊகிப்பு ; அறிவுக்கூர்மை ; குறிப்பு ; உயரம் ; முயற்சி ; மதிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கௌரவம். உன்னிப்பான பேச்சு. (W.) 7. Dignity; உயரம். உன்னிப்பான மலை. 6. cf. un-nata. Height; முயற்சி. (W.) 5. Exertion, effort; குறிப்பு. இருட்டிலும் உன்னிப்பாக எடுத்து விட்டான். (W.) 4. Unerring sign by which a place or person is known; ஊகிப்பு. 3. Guess; புத்திக்கூர்மை. (W.) 2. Acuteness of mind, discernment; கவனிப்பு. அவன் உன்னிப்பாய்க்கேட்கிறான். 1. Intentness;
Tamil Lexicon
, ''v. noun.'' Taking par ticular notice, observing, கவனிப்பு. 2. Acuteness of mind, discernment, ஊகிப்பு. 3. A sign by which a place or person is known, குறிப்பு. 4. Height, உயர்வு. 5. Exertion, முயற்சி. இருட்டிலுமுன்னிப்பாகவெடுத்துப்போட்டான்... Though it was dark he took it, know ing the place by marks. மனவுன்னிப்புக்குவெடிவைத்தான். He shot by guess (having before noticed the situation of the object).
Miron Winslow
uṉṉi-ppu
n. உன்னி1-
1. Intentness;
கவனிப்பு. அவன் உன்னிப்பாய்க்கேட்கிறான்.
2. Acuteness of mind, discernment;
புத்திக்கூர்மை. (W.)
3. Guess;
ஊகிப்பு.
4. Unerring sign by which a place or person is known;
குறிப்பு. இருட்டிலும் உன்னிப்பாக எடுத்து விட்டான். (W.)
5. Exertion, effort;
முயற்சி. (W.)
6. cf. un-nata. Height;
உயரம். உன்னிப்பான மலை.
7. Dignity;
கௌரவம். உன்னிப்பான பேச்சு. (W.)
DSAL