இனன்
inan
சூரியன் ; உறவினன் ; ஒத்தவன் ; ஆசிரியர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறவினன். இன்னா தினனில் லூர் வாழ்தல் (குறள், 1158). 1. Kinsman; சூரியன். (பிங்.) Sun; சமானன். (திவ். திருவாய். 1, 1, 2.) 2. Equal; உபாத்தியாயர். (யாழ். அக.) 3. Teacher;
Tamil Lexicon
s. the sun, சூரியன்; 2. a king. அரசன்.
J.P. Fabricius Dictionary
, [iṉṉ] ''s.'' The sun, சூரியன். 2. A king, அரசன். ''(p.)''
Miron Winslow
iṉaṉ
n. ina.
Sun;
சூரியன். (பிங்.)
iṉaṉ,
n. id.
1. Kinsman;
உறவினன். இன்னா தினனில் லூர் வாழ்தல் (குறள், 1158).
2. Equal;
சமானன். (திவ். திருவாய். 1, 1, 2.)
3. Teacher;
உபாத்தியாயர். (யாழ். அக.)
DSAL