இசிப்பு
isippu
இழுக்கை ; நரம்புவலி ; சிரிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நரம்புவலிப்பு. (W.) 2. Spasm, convulsion, contraction of the muscles; இழுக்கை. (W.) 1. Pull, strain; சிரிப்பு. (W.) Laughter;
Tamil Lexicon
--இசிவு, ''v. noun.'' Draw ing, pull, strain, இணுங்குகை. 2. Laugh ing, சிரிப்பு. 3. Spasm, convulsion, a con traction of the muscles, stricture, dis tortion, distension, நரம்புச்சுருக்கு.
Miron Winslow
icippu
n. இசி1.
1. Pull, strain;
இழுக்கை. (W.)
2. Spasm, convulsion, contraction of the muscles;
நரம்புவலிப்பு. (W.)
icippu
n. இசி3-.
Laughter;
சிரிப்பு. (W.)
DSAL