Tamil Dictionary 🔍

இந்திராணி

indhiraani


இந்திரன் மனைவி ; ஏழு மாதருள் ஒருத்தி ; நொச்சி ; சுரதவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுரதவகை. (நாநார்த்த.) A mode of sexual enjoyment; சத்தமாதரி லொருத்தி. 2. Indrāṇi, energy of Indra; one of catta-mātar, q.v.; (தைலவ.தைல.66). 3. Five-leaved chaste tree. See நொச்சி. இந்திரன் மனைவி. (சூடா.). 1. The wife of Indra;

Tamil Lexicon


, ''s.'' Wife of Indra, இந்திரன்மனைவி; [''ex'' அணி, she who is united.] Wils. p. 132 INDRAN'I.

Miron Winslow


intirāṇi
n. Indrāṇi.
1. The wife of Indra;
இந்திரன் மனைவி. (சூடா.).

2. Indrāṇi, energy of Indra; one of catta-mātar, q.v.;
சத்தமாதரி லொருத்தி.

3. Five-leaved chaste tree. See நொச்சி.
(தைலவ.தைல.66).

intirāṇi
n. indrāṇī.
A mode of sexual enjoyment;
சுரதவகை. (நாநார்த்த.)

DSAL


இந்திராணி - ஒப்புமை - Similar