Tamil Dictionary 🔍

இந்திரசாலம்

indhirasaalam


மாயவித்தை ; அற்புதங்களைக் காட்டும் கண்கட்டு வித்தை ; ஏய்ப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாயவித்தை. அதிலாசை யொழிந்தா ரிந்திரசால மெனா (பாரத.நச்.19). Literally, magic that cannot be detected by the senses; jugglery; legerdemain;

Tamil Lexicon


, ''s.'' Conjuring, jug gling--one of the sixty-four கலைஞானம்; [''ex'' சாலம், net.] Wils. p. 132. INDRA JALA.

Miron Winslow


intira-cālam
n. id.+.
Literally, magic that cannot be detected by the senses; jugglery; legerdemain;
மாயவித்தை. அதிலாசை யொழிந்தா ரிந்திரசால மெனா (பாரத.நச்.19).

DSAL


இந்திரசாலம் - ஒப்புமை - Similar