இந்திரஜாலம்
indhirajaalam
அறுபத்துநாலுகலையுள் ஒன்றாகிய மாயவித்தை. காலவடிவோ விந்திரஜால வடிவோ (அருட்பா.5, தெய்வமணி.23). The art of magic; one of aṟupattu-nālu-kalai, q.v.;
Tamil Lexicon
intira-jālam
n. id.+.
The art of magic; one of aṟupattu-nālu-kalai, q.v.;
அறுபத்துநாலுகலையுள் ஒன்றாகிய மாயவித்தை. காலவடிவோ விந்திரஜால வடிவோ (அருட்பா.5, தெய்வமணி.23).
DSAL