Tamil Dictionary 🔍

இந்திரஞாலம்

indhiragnyaalam


காண்க : இந்திரசாலம் ; வஞ்சகச் சொல் ; சூரபதுமன் தேர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சகச்சொல். உழல்வார் சொன்ன விந்திரஞால மொழிந்து (தேவ.691, 10). 2. Specious doctrines, such as those of heretics; சூரபதுமன் தேர். (கந்தபு.வரம்பெறு.21). 3. Name of the chariot of Sūra-Padma; மாயவித்தை. இந்திர ஞாலங்காட்டிய வியல்பும் (திருவாச.2, 43). 1. Magic art;

Tamil Lexicon


intira-njālam
n. indra+jāla.
1. Magic art;
மாயவித்தை. இந்திர ஞாலங்காட்டிய வியல்பும் (திருவாச.2, 43).

2. Specious doctrines, such as those of heretics;
வஞ்சகச்சொல். உழல்வார் சொன்ன விந்திரஞால மொழிந்து (தேவ.691, 10).

3. Name of the chariot of Sūra-Padma;
சூரபதுமன் தேர். (கந்தபு.வரம்பெறு.21).

DSAL


இந்திரஞாலம் - ஒப்புமை - Similar