Tamil Dictionary 🔍

இந்திரசாபம்

indhirasaapam


இந்திரனுடைய வில் ; வானவில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வானவில். தாலந்தனில் வந்ததொரிந்திரசாப மென்ன (அரிச்.பு.நாட்டு.10). Rainbow, poetically described as the bow of Indra;

Tamil Lexicon


வானவில்.

Na Kadirvelu Pillai Dictionary


intira-cāpam
n. id.+cāpa.
Rainbow, poetically described as the bow of Indra;
வானவில். தாலந்தனில் வந்ததொரிந்திரசாப மென்ன (அரிச்.பு.நாட்டு.10).

DSAL


இந்திரசாபம் - ஒப்புமை - Similar