Tamil Dictionary 🔍

இந்திரகோபம்

indhirakoapam


தம்பலப்பூச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தம்பலப் பூச்சி. இந்திரகோபங் கௌவி யிறகுளர்கின்ற மஞ்ஞை (சீவக.1819). Cochineal insect, Coccus cacti;

Tamil Lexicon


, ''s.'' A scarlet insect appearing after rain, the cochineal, தம் பலப்பூச்சி, Coccinella; [''ex'' இந்திர, best, கோ, light, ''et'' ப, which nourishes.] Wils. p. 131. INDRAGOPA.

Miron Winslow


intira-kōpam
n. id.+gōpa.
Cochineal insect, Coccus cacti;
தம்பலப் பூச்சி. இந்திரகோபங் கௌவி யிறகுளர்கின்ற மஞ்ஞை (சீவக.1819).

DSAL


இந்திரகோபம் - ஒப்புமை - Similar