Tamil Dictionary 🔍

தலையாகெதுகை

thalaiyaakethukai


செய்யுள் அடிதோறும் முதற்சீர் முழுதும் ஒன்றிவரும் எதுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதற்சீர் முழுதும் ஒன்றிவரும் எதுகை. (காரிகை.ஒழிபி.6, உரை.) Rhyming of the initial foot in each line of a stanza;

Tamil Lexicon


, ''s.'' In rhyme, similarity of the first class in which all the letters except the initial of the first foot in each line through the stanza are the same--as சொற்போர்புரிவர்நான்மறை யாறங்கமுணர்ந்ததொழுகுலத்தோர், விற்போர்புரிவர் நெடியசிலையிராமனனையவிறல்வேந்தர், பொற்போர் புரிவர் பிறர்பொருளுந்தம்போற் பேணிப்புரிவணிகர், நெற்போர்புரிவரந்நகரில்வேளாண்குலத்து நெறியி னரே.

Miron Winslow


talai-y-āketukai,
n. id.+. (Pros.)
Rhyming of the initial foot in each line of a stanza;
முதற்சீர் முழுதும் ஒன்றிவரும் எதுகை. (காரிகை.ஒழிபி.6, உரை.)

DSAL


தலையாகெதுகை - ஒப்புமை - Similar