இணங்கல்
inangkal
உடன்படுதல் ; பொருந்தல் ; செட்டிமார் வழக்கில் 'எட்டு' என்னும் எண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடன்பாடு. 1. Consent, assent; எட்டு. Chetti. 2. The number 8;
Tamil Lexicon
உடன்படுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
iṇaṅkal
n. id.
1. Consent, assent;
உடன்பாடு.
2. The number 8;
எட்டு. Chetti.
DSAL