Tamil Dictionary 🔍

இரங்கல்

irangkal


அழுகை ; நெய்தல் ; உரிப்பொருள் ; ஒலி ; யாழ் நரம்போசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாழ்நரம்போசை. (பிங்.) 4. Sound of the yāḷ; அழுகை. (திவா.) 1. Weeping, crying; நெய்த லுரிப்பொருள். (தொல். பொ. 14.) 2. (Akap.) Lady's bemoaning her lover's absence, a mood appropriate to the maritime tracts; one of five uri-p-poruḷ; ஒலி. (திவா.) 3. Sound, noise;

Tamil Lexicon


, ''v. noun.'' Weeping, &c., அழுதல். 2. ''s.'' An expression of sorrow in love poetry, அகப்பொருட்டுறையினொன்று.

Miron Winslow


iraṅkal
n. இரங்கு-.
1. Weeping, crying;
அழுகை. (திவா.)

2. (Akap.) Lady's bemoaning her lover's absence, a mood appropriate to the maritime tracts; one of five uri-p-poruḷ;
நெய்த லுரிப்பொருள். (தொல். பொ. 14.)

3. Sound, noise;
ஒலி. (திவா.)

4. Sound of the yāḷ;
யாழ்நரம்போசை. (பிங்.)

DSAL


இரங்கல் - ஒப்புமை - Similar