இணங்கன்
inangkan
நண்பன் ; வெடியுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெடியுப்பு. (W.) 2. Saltpetre; நண்பன். வணங்குவோ ரிணங்கன் வந்தான் (திருவாலவா.28. 27). 1. Friend, man in agreement with another;
Tamil Lexicon
, [iṇngkṉ] ''s.'' Salt-petre, வெடியு ப்பு.
Miron Winslow
iṇaṅkaṉ
n. id.
1. Friend, man in agreement with another;
நண்பன். வணங்குவோ ரிணங்கன் வந்தான் (திருவாலவா.28. 27).
2. Saltpetre;
வெடியுப்பு. (W.)
DSAL