இட்டேற்றம்
ittaetrram
பொய்யாகச் குற்றஞ் சாட்டுகை ; கொடுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொய்யாகக் குற்றஞ்சாட்டுகை. இப்படி இட்டேற்றம்பேசுவ தாகாது. Colloq. 1. False accusation; கொடுமை. ஏனிப்படி இட்டேற்றம் பண்ணுகிறாய்? (J.) 2. Tyranny, cruelty, injustice;
Tamil Lexicon
, [iṭṭēṟṟm] ''s. [prov.]'' Tyranny, cruelty, injustice, கொடுமை. 2. A gross falsehood, false accusation, முழுப்பொய். இப்படி இட்டேற்றம் பேசுகிறதாகாது. It is not good to speak such a gross falsehood. ஏனிப்படி இட்டேற்றம்பண்ணுகிறாய்? Why do you do so unjust an action?
Miron Winslow
iṭṭēṟṟam
n. id.+ ஏற்று-.
1. False accusation;
பொய்யாகக் குற்றஞ்சாட்டுகை. இப்படி இட்டேற்றம்பேசுவ தாகாது. Colloq.
2. Tyranny, cruelty, injustice;
கொடுமை. ஏனிப்படி இட்டேற்றம் பண்ணுகிறாய்? (J.)
DSAL