Tamil Dictionary 🔍

கட்டைவாக்கு

kattaivaakku


மணியின் மங்கலொளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தினத்தின் மங்கலொளி. (W.) Dimness in a gem;

Tamil Lexicon


, ''s.'' Dimness in a precious stone, இரத்தினத்தின்மங்கலொளி.

Miron Winslow


kaṭṭai-vākku
n. id. +.
Dimness in a gem;
இரத்தினத்தின் மங்கலொளி. (W.)

DSAL


கட்டைவாக்கு - ஒப்புமை - Similar