சட்டவிளக்கு
sattavilakku
கோயிலில் சட்டத்தில் அமைத்து இடும் விளக்குவரிசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிலில் சட்டத்தில் அமைத்து இடும் விளக்கு வரிசை.Loc. Rows of lamps fixed to a frame, as in a temple;
Tamil Lexicon
ஒருவகைநிலைவிளக்கு
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [loc.]'' Rows of lamps in a square frame in a temple, opposite the door, so as to be seen outside.
Miron Winslow
caṭṭa-viḷakku,
n. id. +.
Rows of lamps fixed to a frame, as in a temple;
கோயிலில் சட்டத்தில் அமைத்து இடும் விளக்கு வரிசை.Loc.
DSAL