Tamil Dictionary 🔍

இட்டகாமியம்

ittakaamiyam


மனம் மிக விரும்பியது ; விரும்பியதைப் பெறும்பொருட்டுச் செய்யும் செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


--இஷ்டகாமியம், ''s.'' What delights, satisfies the mind.

Miron Winslow


இட்டகாமியம் - ஒப்புமை - Similar