Tamil Dictionary 🔍

நிட்காமியம்

nitkaamiyam


விருப்பமின்மை ; பயனை விரும்பாது செய்யும் செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See நிஷ்காமியகருமம். நிட்காமிய தவஞானத்தினுக்கென்றறியே (வேதா. சூ. 179).

Tamil Lexicon


niṭkāmiyam,
n. niṣ-kāmya.
See நிஷ்காமியகருமம். நிட்காமிய தவஞானத்தினுக்கென்றறியே (வேதா. சூ. 179).
.

DSAL


நிட்காமியம் - ஒப்புமை - Similar