Tamil Dictionary 🔍

கடைப்பாடு

kataippaadu


தீர்மானம் , முடிவு ; இழிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழிவு. 2. Inferiority, baseness; தீர்மானம். 1. Determination;

Tamil Lexicon


, ''s.'' Determination, தீர் மானிப்பு. 2. Inferiority, baseness, இழிவு.

Miron Winslow


kaṭai-p-pāṭu
n. கடைப்படு-. (W.)
1. Determination;
தீர்மானம்.

2. Inferiority, baseness;
இழிவு.

DSAL


கடைப்பாடு - ஒப்புமை - Similar