Tamil Dictionary 🔍

இடைச்செருகல்

itaicherukal


ஒருவருடைய செய்யுள் நூலின் பிறர் வாக்கைப் புகுத்தல் ; ஒருவருடைய படைப்பை இடையிடையே மாற்றியமைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவர் செய்யுளிற் பிறர்வாக்கைக் கலக்கை. Interpolation;

Tamil Lexicon


iṭai-c-cerukal
n. id.+.
Interpolation;
ஒருவர் செய்யுளிற் பிறர்வாக்கைக் கலக்கை.

DSAL


இடைச்செருகல் - ஒப்புமை - Similar