இடங்கணம்
idangkanam
வெண்காரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெண்காரம். (நன்.273, மயிலை). Borax; ஐம்பத்தாறு தேசங்களு ளொன்று. கன்னட மிடங்கணம் (திருவேங்கட. 97). A country, one of 56 tēcam, q.v.;
Tamil Lexicon
, [iṭngkṇm] ''s.'' Borax, வெண் காரம்.
Miron Winslow
iṭaṅkaṇam
n. ṭaṅkaṇa.
Borax;
வெண்காரம். (நன்.273, மயிலை).
iṭaṇkaṅam
n. ṭaṅkaṇa.
A country, one of 56 tēcam, q.v.;
ஐம்பத்தாறு தேசங்களு ளொன்று. கன்னட மிடங்கணம் (திருவேங்கட. 97).
DSAL