Tamil Dictionary 🔍

இடுக்கி

idukki


குறடு ; எலிப்பொறி ; கடும்பற்றுள்ளன் ; நண்டு முதலியவற்றின் கவ்வும் உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எலி முதலியவற்றை அகப்படுத்தும் பொறி. 2. Steel trap; குறடு. 1. Pincers, tongs, forceps, tweezers, nippers; உலோபி. (W.) 3. Stingy person, niggard, pinch-fist; நண்டு முதலியவற்றின் கவ்வுமுறுப்பு. Loc. 4. The prehensile cheila of a crab or a scorpion;

Tamil Lexicon


, ''s.'' Pincers, tongs, forceps, tweezers, nippers, குறடு. 2. A stingy, parsimonious person, a niggard, உலோபி.

Miron Winslow


iṭukki
n. இடுக்கு-. [K. ikkaḷa, Tu. ikkuḷi.]
1. Pincers, tongs, forceps, tweezers, nippers;
குறடு.

2. Steel trap;
எலி முதலியவற்றை அகப்படுத்தும் பொறி.

3. Stingy person, niggard, pinch-fist;
உலோபி. (W.)

4. The prehensile cheila of a crab or a scorpion;
நண்டு முதலியவற்றின் கவ்வுமுறுப்பு. Loc.

DSAL


இடுக்கி - ஒப்புமை - Similar