Tamil Dictionary 🔍

இடுகளி

idukali


அதிமதுரத் தழை முதலியவற்றை யானைக்கு இடுதலால் அதற்கு உண்டாகும் மதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிமதுரத்தழை முதலியவற்றை யானைக்கு இடுதலால் அதற்கு உண்டாம் மதம். இடுகளியானை (பெருங். மகத. 27, 145). Must caused to an elephant by feeding it with the leaves of atis, etc.,

Tamil Lexicon


iṭu-kaḷi
n. id.+.
Must caused to an elephant by feeding it with the leaves of atis, etc.,
அதிமதுரத்தழை முதலியவற்றை யானைக்கு இடுதலால் அதற்கு உண்டாம் மதம். இடுகளியானை (பெருங். மகத. 27, 145).

DSAL


இடுகளி - ஒப்புமை - Similar