Tamil Dictionary 🔍

இடியப்பம்

itiyappam


சிற்றுண்டிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிற்றுண்டி வகை. Steamed rice-cake pressed through a perforated mould and resembling vermicelli;

Tamil Lexicon


ஒரு சிற்றுண்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of paste or cake cooked in steam, சிற்றுண்டிவகை யிலொன்று.

Miron Winslow


iṭi-y-appam
n. இடி1-+. [M. idiyappam.]
Steamed rice-cake pressed through a perforated mould and resembling vermicelli;
சிற்றுண்டி வகை.

DSAL


இடியப்பம் - ஒப்புமை - Similar