இடிம்பம்
itimpam
கைக்குழந்தை ; பெருந்துன்பம் ; மண்ணீரல் ; பறவை முட்டை ; ஆமணக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறவை முட்டை. 4. Egg of birds; மண்ணீரல். 3. Spleen; பெருந்துன்பம். 2. Misery; கைக்குழந்தை. 1. Baby, small child; ஆமணக்கு. 5. Castor plant;
Tamil Lexicon
iṭimpam
n. dimbha. (நாநார்த்த.)
1. Baby, small child;
கைக்குழந்தை.
2. Misery;
பெருந்துன்பம்.
3. Spleen;
மண்ணீரல்.
4. Egg of birds;
பறவை முட்டை.
5. Castor plant;
ஆமணக்கு.
DSAL