இடவோட்டம்
idavottam
இராகுகேதுக்களின் இடப்பக்கமாகச் செல்லும் போக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராகு கேதுக்களின் இடப்புறமாகச் செல்லும் நடை. (W.) 1. Retrograde motion of the lunar nodes, irāku and kētu; (W.) 2. See இடநாள்.
Tamil Lexicon
, ''s.'' The left-hand passage--spoken of the imaginary plan ets, இராகுகேது இடப்புறமோடல். 2. Every other three of the lunar mansions, be ing twelve in number.
Miron Winslow
iṭa-v-ōṭṭam
n. இடம்+.
1. Retrograde motion of the lunar nodes, irāku and kētu;
இராகு கேதுக்களின் இடப்புறமாகச் செல்லும் நடை. (W.)
2. See இடநாள்.
(W.)
DSAL