இடபவீதி
idapaveethi
மீனம் , மேடம் , கன்னி , துலாம் என்னும் இராசிகளடங்கிய சூரியன் இயங்கும் நெறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மீனம், மேடம், கன்னி, துலாமென்னு மிராசிகளடங்கிய சூரியனியங்கும் நெறி. (பிங்). Trisection of the Zodiac, embracing the four signs, Pisces, Aries, Virgo and Libra;
Tamil Lexicon
, ''s.'' An astronomical trisection of the zodiac, embracing four signs. See சூரியவீதி.
Miron Winslow
iṭapa-vīti
n. id.+. (Astron.)
Trisection of the Zodiac, embracing the four signs, Pisces, Aries, Virgo and Libra;
மீனம், மேடம், கன்னி, துலாமென்னு மிராசிகளடங்கிய சூரியனியங்கும் நெறி. (பிங்).
DSAL