Tamil Dictionary 🔍

மேடவீதி

maedaveethi


இடபம் , மிதுனம் ; கடகம் ; சிம்மம் ஆகிய இராசிகள் சேர்ந்த சூரியவீதியின் பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடபம் மிதுனம் கடகம் சிங்கம் ஆகிய இராசிகள் சேர்ந்த சூரியவீதியின் பகுதி. (பரிபா. 11, 2, உரை.) A section of the zodiac embracing the signs Taurus, Gemini, Cancer and Leo ;

Tamil Lexicon


இடபம்-கடகம்-சிங்கம்-மிதுனம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [in astron.]'' A tri-section of the Zodiac. See சூரியவீதி.

Miron Winslow


mēṭa-vīti
n. மேடம்1+ (Astron.)
A section of the zodiac embracing the signs Taurus, Gemini, Cancer and Leo ;
இடபம் மிதுனம் கடகம் சிங்கம் ஆகிய இராசிகள் சேர்ந்த சூரியவீதியின் பகுதி. (பரிபா. 11, 2, உரை.)

DSAL


மேடவீதி - ஒப்புமை - Similar