இடங்கணிப்பொறி
idangkanippori
கோட்டை மதிலில் வைக்கப்படும் இயந்திரங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோட்டை மதிலில் வைக்கப்படும் யந்திரங்களுளொன்று (சிலப்.15. 210, உரை). Chain instrument mounted on the ramparts of a fort for slinging stones against the enemy advancing to attack the fortification;
Tamil Lexicon
iṭaṅ-kaṇi-p-poṟi
n. இடங்கணி+.
Chain instrument mounted on the ramparts of a fort for slinging stones against the enemy advancing to attack the fortification;
கோட்டை மதிலில் வைக்கப்படும் யந்திரங்களுளொன்று (சிலப்.15. 210, உரை).
DSAL