சக்கரப்பொறி
sakkarappori
வைணவத்தைப் பெறுதற்கு அடையாளமாக ஞானகுருவால் வலத்தோளில் பொறிக்கப்படும் சக்கரமுத்திரை ; இயந்திரப் பொறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைஷ்ணவத்தைப் பெறுதற்கு அடையாளமாக ஞானகுருவால் வலத்தோளில் பொறிக்கப்படும் சக்கரமுத்திரை. உன் சக்கரப்பொறி யொற்றிக்கொண்டு (திவ். பெரியாழ்.5, 4, 1). Branded mark of the discus upon the right shoulder of a person, made by his preceptor at the time of his initiation into Vaiṣṇavism;
Tamil Lexicon
எந்திரப்பொறி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of guillotine, ஓர்தண்டனைக்கருவி.
Miron Winslow
cakkara-p-poṟi,
n. id. +.
Branded mark of the discus upon the right shoulder of a person, made by his preceptor at the time of his initiation into Vaiṣṇavism;
வைஷ்ணவத்தைப் பெறுதற்கு அடையாளமாக ஞானகுருவால் வலத்தோளில் பொறிக்கப்படும் சக்கரமுத்திரை. உன் சக்கரப்பொறி யொற்றிக்கொண்டு (திவ். பெரியாழ்.5, 4, 1).
DSAL