படப்பொறி
padappori
பாம்பின் படத்திலுள்ள புள்ளிகள் ; துத்திச்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாகத்தின் படத்திலுள்ள புள்ளிகள். (சூடா.) 1. Spots on the hood of a cobra; . 2.Evening mallow. See துத்தி, 1. (மாலை.)
Tamil Lexicon
, ''s.'' The spots on the neck of the cobra-de-capella.
Miron Winslow
Paṭa-p-poṟi,
n. படம் +.
1. Spots on the hood of a cobra;
நாகத்தின் படத்திலுள்ள புள்ளிகள். (சூடா.)
2.Evening mallow. See துத்தி, 1. (மாலை.)
.
DSAL