Tamil Dictionary 🔍

இடங்கணி

idangkani


சங்கிலி ; காண்க : இடங்கணிப்பொறி ; உளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உளி. (W.) Chisel; (சீவக.102, உரை). 2. See இடங்கணிப்பொறி. சங்கிலி. (திவா). 1. Chain;

Tamil Lexicon


ஆந்தை, உளி, சங்கிலி.

Na Kadirvelu Pillai Dictionary


, [iṭngkṇi] ''s.'' A stone-cutter's chisel, உளி. 2. A chain, சங்கிலி; [''ex'' டகி, to bind.] ''(p.)''

Miron Winslow


iṭaṅ-kaṇi
n. prob. இடம்+கண்.
1. Chain;
சங்கிலி. (திவா).

2. See இடங்கணிப்பொறி.
(சீவக.102, உரை).

iṭaṅkaṇi
n. ṭaṅka
Chisel;
உளி. (W.)

DSAL


இடங்கணி - ஒப்புமை - Similar