இடங்கர்
idangkar
கயவர் ; முதலைவகை ; நீர்ச்சால் ; குடம் ; சிறுவழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுவழி. (W.) Narrow path; முதலைவகை. கொடுந்தாண் முதலையு மிடங்கருங் கராமும் (குறிஞ்சிப்.257). 2. Crocodile; நீர்ச்சால். (திவா.). 1. Large bucket; குடம். (திவா.). 2. Pot; தூர்த்தர். (சூடா). 1. Debauchees, libertines, licentious men;
Tamil Lexicon
s. a water pot or jar, நீர்ச்சால்; 2. a narrow way, குறுகிய வழி; 3. adulterers, as இடக்கர்; 4. an alligator, முதலை. "இடங்கர்மாப் பொருதபோரில்" கம்பன் - In the fight fought by the crocodile.
J.P. Fabricius Dictionary
, [iṭngkr] ''s.'' An alligator, முதலை. 2. Fornicators, adulterers--as இடக்கர், 3. [''prop.'' விடங்கர்.] A narrow or close way, சிறுவழி. 4. A water-pot or jar, நீர்ச்சால். ''(p.)''
Miron Winslow
iṭaṅkar
n. இடக்கு.
1. Debauchees, libertines, licentious men;
தூர்த்தர். (சூடா).
2. Crocodile;
முதலைவகை. கொடுந்தாண் முதலையு மிடங்கருங் கராமும் (குறிஞ்சிப்.257).
iṭaṅkar
n. prob. இட-.
1. Large bucket;
நீர்ச்சால். (திவா.).
2. Pot;
குடம். (திவா.).
iṭaṅkar
n. T. doṅka
Narrow path;
சிறுவழி. (W.)
DSAL