இடக்கரடக்கல்
idakkaradakkal
பலர்முன் கூறத்தகாத சொற்களை மறைத்துக் கூறல் ; தகுதி வழக்குள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தகுதிவழக்குளொன்று. (நன்.267). Euphemism; use of indirect or rount-about expressions to avoid indecent language; one of three takuti-vaḻakku, q.v.;
Tamil Lexicon
, ''v. noun.'' A sym bolic expression to avoid indecent terms. இழிந்தசொற்களைமறைத்துக்கூறல்--as கால்கழு வுகிறது. To put water on the feet, i. e. to wash after stool. ''(p.)''
Miron Winslow
iṭakkar-aṭakkal
n. இடக்கர்1+.
Euphemism; use of indirect or rount-about expressions to avoid indecent language; one of three takuti-vaḻakku, q.v.;
தகுதிவழக்குளொன்று. (நன்.267).
DSAL