Tamil Dictionary 🔍

ஈஞ்சை

eenjai


கொலை ; இம்சை ; இகழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொலை. 1. Murder; நிந்தை. (W.) 2. Disgrace, reproach;

Tamil Lexicon


இகழ்ச்சி, கொலை, நிந்தை.

Na Kadirvelu Pillai Dictionary


, [īñcai] ''s.'' Murder, கொலை. 2. Disgrace, stigma, reproach, நிந்தை. (சேதுப் புராணம்.) See இமிசை. ''(p.)''

Miron Winslow


īnjcai
n. himsā.
1. Murder;
கொலை.

2. Disgrace, reproach;
நிந்தை. (W.)

DSAL


ஈஞ்சை - ஒப்புமை - Similar