இசையளவுபா
isaiyalavupaa
இசையோடு சேர்ந்த பாக்களி லொருவகை. (சிலப்.6. 35, உரை). One of two classes of musical composition, the other class being known as இசைப்பா;
Tamil Lexicon
icai-y-aḷavu-pā
n. id.+.
One of two classes of musical composition, the other class being known as இசைப்பா;
இசையோடு சேர்ந்த பாக்களி லொருவகை. (சிலப்.6. 35, உரை).
DSAL