Tamil Dictionary 🔍

இசைப்பா

isaippaa


இசையோடு சேர்ந்த பாக்களில் ஒருவகை ; நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இயற்பா ஒழிந்த ஏனையவை ; திருவிசைப்பா (ஒன்பதாந் திருமுறை) .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இசையோடு சேர்ந்த பாக்களி லொருவகை. (சிலப்.6, 35, உரை). One of two classes of musical composition, the other class being known as இசையளவுபா;

Tamil Lexicon


icai-p-pā
n. id.+.
One of two classes of musical composition, the other class being known as இசையளவுபா;
இசையோடு சேர்ந்த பாக்களி லொருவகை. (சிலப்.6, 35, உரை).

DSAL


இசைப்பா - ஒப்புமை - Similar