Tamil Dictionary 🔍

இங்கிதக்காரன்

ingkithakkaaran


பிறன் குறிப்பறிந்து அதற்கிசைய நடப்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறன்குறிப்பறிந்து அதற்கிசைய நடப்பவன். One who understands another's ways and so accommodates himself to his views and moods;

Tamil Lexicon


இன்சொற் சொல்வோன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' One who ac commodates himself to another's views, a flatterer, இன்சொற்சொல்வோன்.

Miron Winslow


iṅkita-k-kāraṉ
n. id.+.
One who understands another's ways and so accommodates himself to his views and moods;
பிறன்குறிப்பறிந்து அதற்கிசைய நடப்பவன்.

DSAL


இங்கிதக்காரன் - ஒப்புமை - Similar