சங்கீதக்காரன்
sangkeethakkaaran
இசைவல்லான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இசையில் வல்லவன். 1. Musician; கிறிஸ்தவப்பாடல்களைப் பாடுவோன். Chr. 2. Psalmist;
Tamil Lexicon
, ''s.'' A singer. 2. ''(in Chris tian usage.)'' The psalmist.
Miron Winslow
caṅkīta-k-kāraṉ,
n. id. +.
1. Musician;
இசையில் வல்லவன்.
2. Psalmist;
கிறிஸ்தவப்பாடல்களைப் பாடுவோன். Chr.
DSAL