Tamil Dictionary 🔍

ஆவரணமூர்த்தி

aavaranamoorthi


கோயிலில் கருவறையைச் சுற்றி இருக்கும் பக்கத் தேவதைகள் , உட்சுற்று மாளிகைத் தேவதைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிலில் மூலஸ்தானத்தைச் சுற்றியிருக்கும் பரிவார தேவதைகள். விநாயககடவுள் முதலிய ஆவரணமூர்த்திகளில் (சி. போ. பா. 8, 1, பக். 357). Minor idols, around the principal deity in a temple;

Tamil Lexicon


āvaraṇa-mūrtti
n. ஆவரணம்+.
Minor idols, around the principal deity in a temple;
கோயிலில் மூலஸ்தானத்தைச் சுற்றியிருக்கும் பரிவார தேவதைகள். விநாயககடவுள் முதலிய ஆவரணமூர்த்திகளில் (சி. போ. பா. 8, 1, பக். 357).

DSAL


ஆவரணமூர்த்தி - ஒப்புமை - Similar