Tamil Dictionary 🔍

கருணாமூர்த்தி

karunaamoorthi


அருள் உருவான கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருளுருவானவன். God as Grace personified;

Tamil Lexicon


கடவுள், கிருபாரூபி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The gracious one --as the Deity, கடவுள்.

Miron Winslow


karuṇā-mūrtti
n. id.+.
God as Grace personified;
அருளுருவானவன்.

DSAL


கருணாமூர்த்தி - ஒப்புமை - Similar