ஆதனமூர்த்தி
aathanamoorthi
படிமம் ; இலிங்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலிங்கம். 2. Liṅga or emblem of šiva; படிமம். 1. Image;
Tamil Lexicon
சிவலிங்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An image--as the seat of a deity. 2. The linga, or phalic emblem of Siva. ''(p.)''
Miron Winslow
ātaṉa-mūrtti
n. āsanamūrti. (W.)
1. Image;
படிமம்.
2. Liṅga or emblem of šiva;
இலிங்கம்.
DSAL