Tamil Dictionary 🔍

ஆழ்வார்திருநாள்

aalvaarthirunaal


திருநாள் தொடக்கத்துக்கு முன் நடைபெறும் ஆழவார் திருவிழா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருநாளுக்கு முன்பு அங்குரார்ப்பணஞ் செய்யும் திருவிழா. (திவ். திருப்பல். 3, வ்யா.) The ceremony of aṇkurārpaṇam, previous to the commencement of the festival in a viṣṇu temple;

Tamil Lexicon


āḻvār-tirunāḷ
n. ஆழ்வார்+.
The ceremony of aṇkurārpaṇam, previous to the commencement of the festival in a viṣṇu temple;
திருநாளுக்கு முன்பு அங்குரார்ப்பணஞ் செய்யும் திருவிழா. (திவ். திருப்பல். 3, வ்யா.)

DSAL


ஆழ்வார்திருநாள் - ஒப்புமை - Similar