Tamil Dictionary 🔍

ஆழிமால்வரை

aalimaalvarai


சக்கரவாளகிரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சக்கரவாளாகிரி ஆழிமால்வரைக் கப்புறம் புகினும் (புறத்.ஆசிரியமாலை). Range of mountains believed to be encircling the orb of the earth;

Tamil Lexicon


āḻi-māl-varai
n. id.+. (Myth.)
Range of mountains believed to be encircling the orb of the earth;
சக்கரவாளாகிரி ஆழிமால்வரைக் கப்புறம் புகினும் (புறத்.ஆசிரியமாலை).

DSAL


ஆழிமால்வரை - ஒப்புமை - Similar