ஆழம்பார்த்தல்
aalampaarthal
ஆழத்தை அளந்தறிதல் ; ஒருவன் அறிவு முதலியவற்றைச் சோதித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆழத்தையளந்தறிதல்.; ஒருவனறிவு முதலியவற்றைச் சோதித்தல். To take soundings, measure depth; To sound, examine, test, as one's learning, one's depth of mind;
Tamil Lexicon
    āḻam-pār-
v.intr.;  v.tr.
To take soundings, measure depth;  To sound, examine, test, as one's learning, one's depth of mind;
ஆழத்தையளந்தறிதல்.;  ஒருவனறிவு முதலியவற்றைச் சோதித்தல்.
DSAL