Tamil Dictionary 🔍

ஆல்வு

aalvu


அகன்றது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகன்றது. ஆல்வாய்ப்போகிற நதி. (R.) That which is wide;

Tamil Lexicon


v. n. see அகல்வு.

J.P. Fabricius Dictionary


அகலமானது.

Na Kadirvelu Pillai Dictionary


, [ālvu] ''s.'' What is wide, broad or extensive, அகலமானது. ''(p.)''

Miron Winslow


ālvu
n. Perh. அகல்-.
That which is wide;
அகன்றது. ஆல்வாய்ப்போகிற நதி. (R.)

DSAL


ஆல்வு - ஒப்புமை - Similar