Tamil Dictionary 🔍

ஆர்வு

aarvu


நிறைவு ; உண்ணுகை ; ஆசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிறைவு. 1. Fullness, abun-dance; உண்ணுகை. 2. Eating and drinking; ஆசை. ஆசினிக் கவினிய பலவி னார்வுற்று (புறநா. 158, 22). 3. Desire;

Tamil Lexicon


, ''v. noun.'' Fulness, abun dance, நிறைவு. 2. Eating, feeding, புசிப்பு. 3. Drinking, குடிக்கை. 4. Investigation, ஆராய்தல். ''(p.)''

Miron Winslow


ārvu
n. ஆர்1-.
1. Fullness, abun-dance;
நிறைவு.

2. Eating and drinking;
உண்ணுகை.

3. Desire;
ஆசை. ஆசினிக் கவினிய பலவி னார்வுற்று (புறநா. 158, 22).

DSAL


ஆர்வு - ஒப்புமை - Similar