ஆலோலிதமுகம்
aalolithamukam
ஆசையால் மலர்ந்த முகத்தோடு ஒருவனை அழைக்கும் அபிநயவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசை யால் மலர்ந்த முகத்தோடு ஒருவனை அழைக்கும் அபிநய வகை. (சது.) The gesture of calling one with a cheerful countenance indicative of joy, one of 14 muka-v-apiṉayam, q.v.;
Tamil Lexicon
, ''s.'' A counte nance blooming with joy.
Miron Winslow
ālōlita-mukam
n. ā-lōlita+. (Nāṭya.)
The gesture of calling one with a cheerful countenance indicative of joy, one of 14 muka-v-apiṉayam, q.v.;
ஆசை யால் மலர்ந்த முகத்தோடு ஒருவனை அழைக்கும் அபிநய வகை. (சது.)
DSAL