உலோலிதமுகம்
ulolithamukam
ஆழ்ந்த சிந்தையால் ஒரு தோள் மேல் சாய்ந்து நிற்குமுகம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆழ்ந்த சிந்தையால் ஒரு தோள்மேல் தலைசாய்க்கும் முகவபிநயம். (சது.) Mode of facial gesticulation consisting in the person inclining his head to a side over his shoulder, to indicate that he is absorbed in deep thought, one of 14 mukav-apiṉayam, q.v.;
Tamil Lexicon
, ''s.'' The head in clining to one side--as in deep thought, a pensive countenance, சிந்தையாலொருதோ ண்மேற்சாய்ந்துநிற்குமுகம். (சது.)
Miron Winslow
ulōlita-mukam
n. lōlita+. (Nāṭya.)
Mode of facial gesticulation consisting in the person inclining his head to a side over his shoulder, to indicate that he is absorbed in deep thought, one of 14 mukav-apiṉayam, q.v.;
ஆழ்ந்த சிந்தையால் ஒரு தோள்மேல் தலைசாய்க்கும் முகவபிநயம். (சது.)
DSAL