Tamil Dictionary 🔍

ஆலோன்

aalon


சந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரன். ஆலோன் கிளருடு வளைவும் (இரகு. குறை. 9). Moon, as one born of the sea;

Tamil Lexicon


s. the moon, சந்திரன்.

J.P. Fabricius Dictionary


, [ālōṉ] ''s.'' The moon, சந்திரன். ''(p.)''

Miron Winslow


ālōṉ
n. prob. ஆல்2.
Moon, as one born of the sea;
சந்திரன். ஆலோன் கிளருடு வளைவும் (இரகு. குறை. 9).

DSAL


ஆலோன் - ஒப்புமை - Similar